Saturday, October 17, 2009

vuravu editor

ஈழம் நோக்கி சில கேள்விகளும் விவாதங்களும்
மனித உரிமைகளுக்கு எதிரான அமெரிக்கா ஈழத்தில் மனித உரிமை மீறல் குறித்து பேசுவது ஏன் ?
உலகில் மனித உரிமைக்கான முன் மாதிரியான நாடாக இருந்த கியூபா ஈழத்தில் ஒரு லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஆதரவாக செயல்படுவது ஏன் ?
ரஷ்யா, சீனா, இந்தியா தலைமையில் உலகில் ஒரு அணிச் சேர்க்கை நடைபெறுகிறதா ?
அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் மட்டுமே ஐ.நா.வில் ஈழத்தின் மனித உரிமை குறித்த விவாதத்தில் பங்கெடுத்தது, ஆனால் தோல்வி அடைந்தது ஏன் ?
உலக அளவில் பொருளாதார அரசியல் நிலைமை கூர்மையாக மாறி இருக்கிறது, எனவே வர்க்க அணிச் சேர்க்கை புதிதாக உருவாகியுள்ளதா ?
முதலாளியம் உலக அளவில் பின்னடைந்து விட்டது என்று கருதலாமா ?
ஈழப் பிரச்சனை தீர்க்கப் படவேண்டும் என்பதில் சர்வதேச அளவில் யாருக்கும் அக்கறையில்லை, தங்களது நலன் என்ற அடிப்படையில் மட்டுமே செயல்பட்டது, தேச விடுதலை போராட்டத்தை பயங்கரவாதம் என்ற பெயரில் அணைத்து நாடுகளும் எதிர்த்தன. ஆக உலகில் ஒரு தனி நாட்டின் தேச விடுதலையை ஆதரிப்பதோ, தனிநாடாக அங்கீகரிப்பதோ இயலாத ஒன்றா ?
ஆசிரியர்
உறவு இதழ்

No comments:

Post a Comment