தமிழநாட்டில் 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் ஓட்டை விலைகொடுத்து வாங்கி MP ஆனவர்கள், ராஜபக்சேவிடம் 100 கோடிக்கும் 200 கோடிக்கும் விலை போகவார்களா?
மனதில் பட்ட விடைகள்...
1. இங்கு கொடுத்ததை எங்காவது வாங்கி கணக்கை சரி வேண்டியதுதானே..
2.விருந்துக்கும் பெயர் போனவன் ராஜபக்சே என்பதை நாம் மறந்து விடக்கூடாது..
3.அட போங்கடா.., தமிழனை ஏமாற்ற எத்தனை நாடகங்கள்தான் போடுகிறார்கள்..
தமிழக கருணாவின் கைதடிகள்,ஸ்ரீலங்கா கருணாவை சந்திப்பார்களா?
மனதில் பட்ட விடை...
பிறகு சந்திக்காமல் வருவார்களா? இருவரும் ஓர் இனம் ஆயிற்றே...
No comments:
Post a Comment