Saturday, October 17, 2009

bharathidhasan kavithai

தேடி சோறு நிதம் தின்று பல
சின்னன் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழ பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போலே
நானும் வீழ்வென் என்று நினைத்தயோ..?

1 comment: