Saturday, October 17, 2009

puligal

புலியாகி புவிமீது
பலியாகி போன
கரும்புலி வீரர்கள்.....
புதையுண்டு போனாலும்
விதையாக முளைத்திடும்
மாவீரர் இவர்களே...
வாருங்கள்...
வணங்கிடுவோம்.....

-------------------------------------------

பெயர் குறிப்பிட முடியாத கல்லறைகளில்
தூங்கிகொண்டிருக்கும் மாவீரர்களுக்கு
எமது வீரவணக்கங்கள்...............

------------------------------------------

ஆயிரம் ஆயிரும் வேங்கைகளை,
இதற்காகவே நாம் கொடுத்தோம்..
இந்த சாவிலும், நோவிலும், தான் தளராமலே,
போரினை நாம் தொடர்ந்தோம்..
புலி வீரத்தில் கண்டது எந்த வெற்றி,
பிரபாகரன் காலத்தில் கண்ட வெற்றி......

மூன்று நூற்றாண்டுகளாகவே எங்களின்,
முற்றத்தை நாம் இழந்தோம்..
பகை மூச்சிலும், வீச்சிலும், தாய் நிலம் வாழவும்,
பேச்சிழந்தே இருந்தோம் ..
புலி வீரத்தில் கண்டது எந்த வெற்றி,
பிரபாகரன் காலத்தில் கண்ட வெற்றி..........

------------------------------------


தூங்கிடும் கூட்டமென்று எம்மை நினைத்தனர்,
வேங்கைகள் கூட்டமடா..தமிழ் வேங்கைகள் நாங்கலடா....
ஆண்டி பரம்பரை ஆக்கவோ எங்களை..
ஆண்டி பரம்பரை ஆக்கவோ எங்களை...
ஆண்ட பரம்பரை நாங்கள் ,..
ஈழம்.. ஆண்ட பரம்பரை நாங்கள்......

---------------------------------------

காற்றும் நிலமும் யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை..
நாம் போகும் திசையில் சாகும் வரையில், புலிகள் பனிவதுமில்லை....

மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள் முளைப்போம் இந்த மண்ணில்..
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து , மூட்டும் தீயை கண்ணில்.....

No comments:

Post a Comment