ஊரெல்லாம் கோலாகலம் உற்சாகம் ,அங்கே முள்வேலி சிறையில் நம் தமிழ் சகோதரர்கள் ,பசியோடு பச்சிளம் குழந்தைகள் ,இங்கே பாலோடும் நெய்யோடும் புளித்த ஏப்பமிடுவோர்.வானத்தில் பூக்குது பட்டாசு ஈழ தமிழர் மனம் பூக்கலையே ,இரண்டு லட்சம் தமிழ் பூகளை கருக விட்டு விட்டோம் .
இரண்டு ஆண்டுகளாய் எனக்கு இல்லை தீபாவளி
ஈழ தமிழன் சிரிக்கும் நாளே இனிய தீபாவளி
இரவி
மதுரை
No comments:
Post a Comment