Saturday, October 17, 2009

eelam flag

வீரத்தை குண்டுகள் துளைக்காது
வீரனை சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை முச்சில் வாழாது
இழந்த உயிர்களோ
கணக்கில்லை
இருமிசாவதில்
சிறப்பில்லை
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பில்
தாய் தமிழிழ கொடியேற்று

No comments:

Post a Comment